இலங்கை செல்வதற்கு எனக்கு ஒரு ட்ராலி பேக் வேண்டும். சேம்ஸனைட் பதினைந்தாயிரம் ரூபாய். எதற்கு அத்தனை செலவு, ஐந்தாயிரத்திலேயே வாங்கி விடலாம் என்றான் கொக்கரக்கோ. சரி. ஒத்துக் கொண்டாயிற்று. முன்பு போல் இருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். இப்போது ஆவணப்படத்தில் இருபத்தைந்து லட்சம் செலவாகி விட்டதால் கொஞ்சம் கஞ்ஜூஸாகி விட்டேன். தி. நகரில் ரோஷன் பேக் மால் வந்து விடுங்கள் என்றான் கொக்கரக்கோ. சரி. அப்படியே நாம் கொஞ்சம் பியர் சாப்பிடலாமே என்றேன். இல்லை சாரு, நான் ...
Read more
Published on April 19, 2023 08:20