இந்தப் பரிசு விஷயத்தில் இரண்டு பேருமே கீழ்மையில் கிடந்து புரண்டிருக்கிறார்கள். ஒன்று, பரிசு கொடுக்கும் நிறுவனம். நடுவர்களின் தலைவர் நந்தினிக்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் அனைவரும் ஏகமனதாக உங்கள் மொழிபெயர்ப்பை (சாரு நிவேதிதாவின் நாவலை) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று எழுதுகிறார். பிறகு நான்கு நாள்களில் “சட்டச் சிக்கல் வரும் என்று எங்கள் சட்டப் பிரிவு கருதுவதால் முதல் பரிசு உங்களுக்கு இல்லை” என்று கடிதம். என்ன சட்டச் சிக்கல் என்ற விவரம் இல்லை. ஒன்று, ...
Read more
Published on April 14, 2023 00:38