தலாய்லாமாவின் ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்து, கூடவே தன் நாக்கையும் நீட்டி, suck my tongue என்று சொல்லும் காணொலியை இதற்குள் நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்தச் சம்பவம் முழுமையும் ஒரு பொதுவெளியில் நடந்திருக்கிறது. பலரும் இதை ஆர்வத்துடன் தங்கள் கைபேசியால் விடியோ எடுக்கிறார்கள். யாருக்கும் இந்தச் சம்பவத்தின் விளைவுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னே திபெத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் இன்று தலாய்லாமா உலகப் பிரசித்தி பெற்றவர். ...
Read more
Published on April 10, 2023 02:30