அன்புள்ள சாரு, என்னை முகநூலில் பிளாக் செய்துள்ளீர்கள், இன்றுதான் கவனித்தேன். என்ன காரணமென்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று நேரமிருந்தால் கூறுங்கள் சாரு. செந்தில்குமரன், ஆட்டையாம்பட்டி. அன்புள்ள செந்தில், பொதுவாக மனிதர்கள் ஒரு தவறு செய்து விட்டு, அதை சரி செய்வதாக நினைத்துக் கொண்டு அதை விடப் பெரிய தவறைச் செய்வார்கள். நீங்களும் அதையேதான் இப்போது செய்திருக்கிறீர்கள். இப்போது எனக்குக் கடிதம் எழுதிக் கேட்பதுதான் இரண்டாவது தவறு. காரணத்தை நீங்கள் மிகச் ...
Read more
Published on March 25, 2023 09:44