இரண்டு பேருக்குத்தான் தமிழ் இலக்கிய சூழலில் வாசகர் வட்டம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜெயமோகனின் வாசகர் வட்டம் உலகளாவியது. வடகிழக்கு மாகாணங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை பரவியிருப்பது. அவர்களின் செயல்திறனும் உலகம் அறிந்தது. ஜக்கிக்கு அடுத்தபடியான மக்கள் திரளைக் கொண்டது ஜெ. வாசகர் வட்டம். என்னுடைய வாசகர் வட்டம் அளவில் மிகவும் சிறியது. என்றாலும் ஒரு காலத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததுதான். இல்லாவிட்டால் காமராஜர் அரங்கத்தில் இரண்டு முறை புத்தக வெளியீட்டு விழா நடத்தியிருக்க ...
Read more
Published on March 26, 2023 01:51