“குழந்தைகள் பசித்தால் அழுகின்றன, பசிக்குமே என்று அழுவதில்லை போன்ற தத்துவ ரீதியான, உளவியல் ரீதியான வரிகள் நாவலில் பளிச்சென்று இருக்கின்றன. பணத்தை நோக்கி ஓடும் வாழ்க்கை எதை இழக்கிறது என்று சொல்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதுபோன்ற வரிகளை கண்டெடுக்கலாம். அவைகளை மட்டுமே எடுத்து தனியாக தொகுக்கலாம்.”
க்ளிக் நாவல் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன் எழுத்தாளர் அ.உமர் பருக் அவர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குரல் பதிவினை இங்ஙனம் பகிர்ந்திருக்கிறேன். நாவல் வெளியீட்டு விழாவின் போது
நாவலை அவர் படித்திருக்கவில்லை. வாழ்த்தியிருந்தார்.
நன்றி : எழுத்தாளர் அ.உமர் பருக்
Published on February 01, 2023 20:11