நேற்று பொங்கலும் அதுவுமாய் கொஞ்சம் மனம் உடைந்து விட்டது விரிவாகச் சொல்ல வேண்டும் ஆனால் விரிவு கவிதைக்காகாது இரண்டுக்கும் இடையிலாகச் சொல்ல முயற்சிக்கிறேன் புத்தக விழாவில் நுழைகிறேன் ஸ்தம்பிக்க வைக்கும் அழகி ஒருத்தி என்னை நெருங்கி வந்து நான் உங்கள் வெறித்தனமான ரசிகை என்று சொல்லிக் கை குலுக்கினாள் பெயர் சொன்னாள் அழகாக இருப்பதை விட அதற்கேற்ப ஆடை தேர்வது ஒரு கலை இவள் கலைஞி அப்போது அந்தப் பக்கம் போன ஒரு இளைஞனை பம்பரத்தைச் சுண்டி ...
Read more
Published on January 15, 2023 23:01