நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன். டார்ச்சர் கோவிந்தனைப் பார்க்காத விழா. சலிப்பாக இருந்த்து. ஆம், நான் ஒரு மஸாக்கிஸ்ட் என்று நேற்று தெரிந்து கொண்டேன். டார்ச்சர் இல்லாத்தால் சலிப்பு. இனிமேல் நாளையிலிருந்து வர வேண்டாம் என்று நினைத்தபடியே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று அழகிகள். வயது இருபது இருக்கும். உங்களின் தீவிர வாசகிகள் சாரு என்று அறிமுகம். தீவிரம் கவர்ந்ததை விட சாரு கவர்ந்தது. பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி விட்டார்கள். உடனே ஒரு ...
Read more
Published on January 07, 2023 22:52