ராகவன் வினித்திடம் எக்கச்சக்கமாகப் பேசியிருக்கிறார். பேசக் கூடாததையெல்லாம் பேசியிருக்கிறார். அதில் ஒன்று, அராத்து என்னையும் சாருவையும் பிரிக்கப் பார்க்கிறான். எனக்கு அவர் சொன்னதில் பிரச்சினை இல்லை. ன் விகுதிதான் பெரும் மண்டைக் குடைச்சலாக இருக்கிறது, இன்னும். நானேதான் ஆயிடுக என்பது வெறும் வார்த்தை இல்லை ஸ்வாமி. நெஞ்சில் உணர வேண்டும். எலும்பு மஜ்ஜைக்குள் போக வேண்டும். பிரிக்கப் பார்க்கிறான் என்றால் நீங்கள் அவ்வளவு பெரிய ஆள், இல்லையா? அப்படித்தானே அர்த்தம்? தமிழிலேயே அறுபது ஆண்டுகளாகப் புழங்குகிறேன். வேறு ...
Read more
Published on December 30, 2022 01:37