2. விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரையும் அல்லது தெரிந்தவர்களை மட்டுமாவது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவில் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், எனக்கும் நேரமில்லை. அவர்களுக்கும் நேரமில்லை. அரங்கா, காளி ப்ரஸாத், செல்வேந்திரன், மீனாம்பிகை, செந்தில் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஹலோ சொல்லத்தான் நேரமிருந்தது. அஜிதனோடு நீண்ட நேரம் பேசலாம் என்று இருந்தேன். கை குலுக்கியதோடு சரி. வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கண் விழித்ததால் காலையில் எட்டு மணிக்கு ...
Read more
Published on December 20, 2022 07:59