செல்வேந்திரனிடம் சொல்லியிருந்தேன், அவ்ட்ஸைடர் படத்தின் படத்தொகுப்பாளரையும் கலரிஸ்டாகவும் மற்றபடி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த கணேஷ் அன்புவையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று. அதிலும் இசையமைப்பாளர் சத்ய நாராயணனை மறந்து விட்டேன். இன்னொரு முக்கியஸ்தரையும் மறந்து போனேன். ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள். ஒளியிடம் எனக்குப் பிடித்தது கொஞ்சம் கூட ஆணவமோ அகங்காரமோ இல்லாதது. அவரை மேடைக்கு அழைக்கவில்லை. நேற்று அவரைத் தொலைபேசியில் அழைத்து அது பற்றி என் வருத்தத்தைத் தெரிவித்த போது அவர் ...
Read more
Published on December 21, 2022 02:01