வெள்ளிக்கிழமை (16.12.2022) மாலை ஏழரைக்கு கோவை செல்லும் விமானத்தைப் பிடித்தேன். அன்று இரவு பத்து மணிக்கு கோவையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்கின் தொடக்க விழா இருந்தது. இரவு பத்து மணி என்ற வினோதமான நேரத்துக்குக் காரணம் என்னவென்றால், அன்று பகலிலேயே கோவை வர முடியாத நிலையில் இருந்தேன். டிசம்பர் 16 அவந்திகாவின் பிறந்த நாள் என்பதாலும், டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள் அன்று ...
Read more
Published on December 20, 2022 04:07