சாருவைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்தபோதே முதலில் Despacito பாடலை கேட்டுக்கொண்டே தான் தொடங்கினேன். கலகம் காதல் இசையில் DADDY YANKEE பற்றி சாரு எழுதியிருப்பார். GASOLINA பாடல் பற்றிய அவரின் சிலாகிப்பு அற்புதமானது. இந்த இசை ரசனைகள் மூலமாகவும் கொண்டாட்டங்கள் மூலமாகவும் தான் சாருவை நான் அறியத்தொடங்கினேன். பலரைப் போலவே நானும் சாருவை வாசிக்கத் தொடங்கிய என் பதின்ம வயதில் சாரு நிவேதிதா ஒரு பெண் என்றே நினைத்திருந்தேன். காரணம் அவரின் எழுத்துகளில் தீவிரமான ...
Read more
Published on December 17, 2022 01:31