இன்று மாலை ஆறரை விமானத்தில் கிளம்பி ஏழரைக்கு கோவை வந்து சேர்கிறேன். அங்கிருந்து நேராக ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா நடக்கும் இடத்துக்குச் செல்கிறேன். பத்து மணிக்கு அராத்து சிறுகதைகள் பற்றி உரையாற்றுகிறேன். எனக்குப் பேசத் தெரியாது என்று நண்பர்கள் பலர் கருதுகிறார்கள். ஆனால் அராத்து கவிதைகளை அறிமுகப்படுத்தி நான் பேசியது என் உரைகளில் ஒரு உச்சம். இன்றும் அதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு. பிறகு நண்பர்களுடன் அங்கேயே காலை ஐந்து மணி வரை சீலே வைன் அருந்தியபடி ...
Read more
Published on December 15, 2022 22:53