1978இலிருந்து 1988 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்ல்லாம். அச்சமயத்தில் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியிலிருந்து எம்.டி. முத்துக்குமாரசாமி என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு ஒரு கதை கேட்டு எனக்குக் கடிதம் எழுதினார். கல்லூரி மாணவர்களே நடத்திய பத்திரிகை அது. எம்.டி.எம். என்று அழைக்கப்பட்ட அவர் அந்த மாணவர் இதழிலேயே ஸில்வியா என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதினார். மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா போன்ற ...
Read more
Published on December 12, 2022 04:43