என்னுடைய எழுத்தின் மீது பலருக்கும் ஒவ்வாமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதையும் மீறி என் எழுத்தை நெருங்குவதற்கான ஒரு திறவுகோல் காயத்ரியின் இந்தக் கட்டுரை. நீங்கள் இதுகாறும் கற்று வைத்திருப்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு சாருவின் எழுத்திற்குள் நுழையுங்கள் என்ற வாக்கியம் இந்தக் கட்டுரையில் மிகவும் முக்கியமானது. ஒரே ஒரு கருத்தில் மட்டும் முரண்படுகிறேன். நான் நேரில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவன் என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – ...
Read more
Published on December 05, 2022 17:22