சகி - விமர்சனங்கள் (1)

சகி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 

Sep 5 2022 - Ms. Alamu Palaniappan

Hema Jay's "சகி"

முகவுரை கொஞ்சம் யோசிக்க வைத்ததோடு ஆர்வத்தையும் தூண்டியது. வாசிக்க ஆரம்பித்த நொடியிலிருந்து ஆரம்பமாயிற்று அழகான , எந்த இடத்திலும் முகம் கோணச் செய்யாத பயணம் கதை முழுவதும். இன்றையச் சூழலில் மிக மிகத் தேவையான ஒரு மாற்றம். சாத்தியமா? என்ற கேள்வி தோன்றவே தேவையில்லாத ஒன்று. " ஆனால் அது எவ்வாறு சாத்தியமாகக்கூடும் என்பதையும் , ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2022 17:52
No comments have been added yet.