என்னுடைய முப்பது ஆண்டுக் கால நண்பர் இப்போது திடீரென்று ஒரு காரியம் பண்ணி விட்டார். அவருக்கு அதற்கான சூழல் என்னவென்று தெரியவில்லை. நடந்தது இதுதான். தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற எடிட்டர். அவ்ட்ஸைடருக்கு படத் தொகுப்பு (எடிட்டிங்) செய்து கொடுப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் முன்வந்தார். என் வீட்டுக்கே வந்தார். நவம்பர் 15 கடைசி தேதி அன்று எனக்கு படம் கிடைத்து விட வேண்டும் என்றேன். ஒப்புக் கொண்டார். எளிதில் முடித்து விடலாம் என்றார். மணிக்கணக்கில் ஃபோனிலும் நேரிலும் ...
Read more
Published on December 02, 2022 06:17