கொட்டாங்கச்சி என்ற இளம் இயக்குனரை (வயது இருபத்து நாலு) அழைத்து “கொட்டாங்கெச்சி… உன்க்காக ஒரு படேம் பண்லாம்னு டிசைட் பண்ணிருக்கேன்… ஹா ஹா… படேம் தேர்ட்டி மினிட்ஸ்தான்… ஆனா சும்மா தெறிக்கும்…” என்று சொல்லி விட்டு அவர் ஸ்டைலில் முப்பது டிகிரி உதட்டை மேலேற்றி சிரித்தார் சூப்பர் ஸ்டார். கதையையும் பொறுமையாகச் சொன்னார். அதைக் கேட்டு விட்டு கொட்டாங்கச்சி சொன்னான்: “தலைவரே, என்னதான் முப்பது நிமிஷக் கதை என்றாலும் இதன் தயாரிப்பு செலவு 500 கோடி ஆகும். ...
Read more
Published on November 28, 2022 03:52