தினமுமே கிட்டத்தட்ட 2000இலிருந்து 3000 வார்த்தைகள் வரை தட்டச்சு செய்கிறேன். இதுவரை வாழ்நாளில் இந்த அளவுக்கு எழுதியதில்லை. அதோடு, தினந்தோறும் இந்த அளவு தட்டச்சு செய்கிறேன். வலது கை தோள்பட்டை தேள் கொட்டினாற்போல் கடுக்கிறது. இருந்தாலும் பேய் வேகத்தில் தட்டச்சு செய்து கொண்டேயிருக்கிறேன். ஒரு நிமிடத்தில் எத்தனை வார்த்தைகள் என்று தெரியவில்லை. அதி தீவிர வேகமாகத்தான் இருக்க வேண்டும். இந்த 3000 வார்த்தைகளில் 2000 வார்த்தைகள் மட்டுமே ப்ளாகில் ஏறுகின்றன. மீதி ஆயிரம் புத்தகமாக வரும். ஒரு ...
Read more
Published on November 15, 2022 04:15