என் நண்பரொருவரின் வாட்ஸப் dpயில் கடவுளின் நிழற்படம் மரபணுத் தொடர்ச்சியாய் வந்த கடவுள் கடவுள் என்றாலே மரபணுத் தொடர்ச்சிதானே மனிதர் யாவரும் தம்மை விடக் கடவுளை நேசிக்கும் காரணம் இதுதான் கடவுள் என் மரபணுத் தொடர்ச்சி என் ஸ்தூலத்தின் வாரிசு நண்பர் பலர் இடதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் அவரவர் கடவுளுக்கு அவரவர் வைத்த பெயர் கார்ல் மார்க்ஸ் லெனின் மா சே துங் ஒருத்தர் எல்லாவற்றையும் தாண்டினார் புரட்சி நாயகன் சே குவேரா சே குவேரா போதாதா ...
Read more
Published on November 14, 2022 01:41