1980. பராகுவாயின் சர்வாதிகாரி ஸ்த்ரோஸ்னர்தான் (Stroessner) அன்றைய தினத்தில் மிக நீண்ட காலமாக பதவியில் இருந்து கொண்டிருந்தவன். இருபத்தைந்து ஆண்டுகள். அந்த இருபத்தைந்து ஆண்டுகளும் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு முணுமுணுப்பு கூட எழவில்லை. அந்த அளவுக்கு நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. மிகப் பெரும் புரட்சியாளனாகிய ஸாந்தினோவைக் கொலை செய்த சொமோஸாவினால் கூட நிகாராகுவாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நாட்டை விட்டு ஓடி விட்டான். ஆனால் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் இரும்புக் ...
Read more
Published on November 08, 2022 08:44