சாரு எழுதிய இரண்டு ஆட்டோ ஃபிக்ஷன் கதைகளை படித்தேன். தமிழில் அட்டோ ஃபிக்ஷன் சாருவுக்கு முன்பு யாரும் எழுதியதில்லை; சாருவுக்குப் பிறகும் யாரும் எழுதப் போவதில்லை என்று தோன்றுகிறது. அப்படியே எழுதினாலும் இந்தக் கதைகளுக்கு அருகில் கூட வர முடியாது எனச் சொல்லலாம். ஏன் சாருவுக்குப் பிறகு அட்டோ ஃபிக்ஷன் சாத்தியமில்லை? ஒட்டு மொத்த சமூகமும் வெகுஜனக் கலாச்சாரத்துக்குள் இருக்கிறது. இதில் வாழ்வில் நடக்கும் அபத்தங்களை அல்லது அங்கதங்களை அல்லது நேர்மறையான செயல்களை நெருங்கிப் பார்த்து திளைத்தல் ...
Read more
Published on November 04, 2022 23:37