நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ஜாதி மனித சமூகத்தின் அவலங்களில் ஒன்று. ஆனால் ஜாதிப் பிரிவினை ஹிந்து மதத்தில் மட்டுமே இருந்தது இல்லை. எல்லா தேசங்களிலும் இனங்களிலும் ஜாதி என்பது வெவ்வேறு பெயர்களில் இருந்துள்ளது. குறிப்பாக, ஆஃப்ரிக்க கண்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஜாதி இருந்தது. அதை அவர்கள் இனம் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு இனத்துக்கும் தனி மொழி இருந்தது. அதாவது, ஐயாயிரம் பேரை மட்டுமே கொண்ட ஒரு இனத்துக்கென்று ஒரு தனி மொழி. அவர்கள் அத்தனை பேரும் ...
Read more
Published on October 26, 2022 21:29