மழைக்கும் கால் வலிக்குமே என்று

 



பெய்துகொண்டிருந்த மழை நிற்கத் துவங்குவதாகவும்நின்று கொண்டிருந்ததால் தனக்கு கால் வலிப்பதாகவும்பாட்டி நாற்காலியில் அமர நின்றால் மழைக்கும் கால் வலிக்குமே என்று நாற்காலி வரைகிறாள் பேத்தி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2022 09:29
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.