தெறிக்க விட்டிருக்கிறார்கள் சென்னையின் காதலர்கள். குடித்து விட்டு வந்து தினந்தோறும் உதைக்கும் கணவனையும் பெண்டாட்டி “எம் புருஷன் தங்கம்ல” என்று சொல்லும் கதைதான். ஹைதராபாதில் சென்னை அளவுக்கு யாரும் ஏமாற்றுவது இல்லை. ஒரு சிங்கிள் டீ அங்கே ஏழு ரூபாய். குடிப்பதற்கு தேவாம்ருதமாக இருக்கிறது. இங்கே சென்னையில் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும். பத்து ரூபாய். காஃபி பன்றி மூத்திரம் மாதிரி இருக்கும். முப்பது ரூபாய். வீடு வாடகைக்குப் பார்த்தால் பத்து மாத முன்பணம். வாடகை ஐம்பது ...
Read more
Published on October 11, 2022 03:42