ஹலோ மக்களே!
“சகி” எனும் புதிய நாவல் ஒன்றை கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். சிறுகதையாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த கதைக்கரு இரண்டு வருடங்களாகக் காத்திருந்து இப்போது குறுநாவல் அளவில் எழுத முடிந்தது மகிழ்ச்சி தான் என்றாலும் நீங்க படிச்சு சொல்லப் போற வார்த்தைகள்ல தான் அது நிறைவான திருப்தியா, நிறைவான சந்தோசமான்னு தெரிஞ்சுக்கணும்.
சிறிய கதை தான் இது. Simple yet delicate storyline. படிச்சுப் பாருங்க. Do read, review and share a word if you like the heart of the story. இந்நாவலை Pen to publish-ல் இணைத...
Published on September 05, 2022 07:29