இந்து கடவுள்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் விநாயகர். அப்பனைப் போல் சுடுகாட்டில் இல்லாமல் குளத்தாங்கரையில் போய் அமர்ந்தவர் அல்லவா, யாருக்குப் பிடிக்காமல் இருக்கும்? ஸ்விக்கி மூலம் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இந்த டன்ஸோ இருக்கிறதே, அது ஒரு புரட்சி. நேற்று கூட தற்சமயம் கோயம்பத்தூரில் இருக்கும் ஸ்ரீராம் டன்ஸோ மூலம் ஜார்ஜ் டவுனிலிருந்து மீன் தலைக் குழம்பு அனுப்பினார். அது ஒரு பெரிய கதை. டைனோசார் தலை சைஸ் இருந்தது. இன்று ...
Read more
Published on August 30, 2022 19:46