கொளஞ்சியப்பர் பிராது – நேரிசை வெண்பா

இளம்பெண் ஒருத்தி திருடினாள் நெஞ்சம்குளம்குளமாய் நான்வடித்தேன் கண்ணீர் – கொளஞ்சியப்பா!காணாமல் போனயென் காதலியை நீதந்தால்நாணாதே எந்தன் தமிழ். கேனப் பயலென்றே என்னை நினைத்ததன் மானம்தான் கெட்ட மனிதரையே – கானகத்தில் கூத்தாடும் சம்போநான் வச்சுசெய்ய வேண்டும்நீ ஆத்தாவை வைப்பாய்த் துணைக்கு.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2022 07:06
No comments have been added yet.