நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வர முடியவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, ஆவணப் படப்பிடிப்பு. இரண்டு, நான் தான் ஔரங்ஸேப்… நாவலின் இறுதிக் கட்ட பிழை திருத்த வேலை. ஒரு பிழை கூட இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறுத்தற் குறிகளில் கூட பிழைகள் இருக்கலாகாது. பிழை திருத்தம் முடித்து நாவலை பதிப்பகத்தில் கொடுத்து விட்டேன். இந்த ஆகஸ்ட் இறுதிக்குள் நாவல் வந்து விடும். ராம்ஜி முன் வெளியீட்டுத் திட்டம் அறிவித்திருக்கிறார். நாவல் ...
Read more
Published on August 04, 2022 07:07