பாதிரியார் டாக்கிடம் கியாரா கேட்கிறாள், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பாதிரிகள் எதற்கு என்று. டாக் ஒரு பதிலைச் சொல்கிறார். அதை ஷிட் என்கிறாள் கியாரா. பாதிரிகளால் அவள் அடைந்த அனுபவம் அப்படி. அந்தச் சம்பவங்களுக்காக ஒவ்வொரு பாதிரியும் இந்த பாஸ்டன் தெருக்களில் மண்டியிட்டு அமர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டு, இந்தப் பாடலைக் கேளுங்கள் என்று பின்வரும் பாடலைப் போடுகிறார். பில்லி டேலண்ட்டின் எ டெவில் இன் அ மிட்நைட் மாஸ். ...
Read more
Published on July 27, 2022 07:51