வீட்டில் அவந்திகா இருக்கும் போது நான் போன் பேசுவதில்லை. எனக்கு வரும் அழைப்புகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பதில். இப்படி இருப்பதற்கே அவந்திகா அடிக்கடி சொல்லும் புகார், நான் எப்போதும் போன் பேசிக் கொண்டே இருக்கிறேன் என்பது. ஒரு முழு நாளிலும் சீனியோடு நாலு நிமிடம் பேசினால் பெரிது. வேறு யாரோடும் பேசுவதில்லை. ஒரே ஒரு நாள், நம் வளன் பாதிரியார்தானே, பேசினால் என்ன பிரச்சினை வரப் போகிறது என்று அவன் அழைத்தபோது எடுத்தேன். 95 வயதுக்கு மேல் ...
Read more
Published on June 30, 2022 22:14