குவாட் மாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருக்கிறார் பிரதமர்
அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பளித்திருக்கிறார்கள்அப்போது ஜப்பான் குழந்தைகள் இருவர் அவரை இந்தியில் வரவேற்றிருக்கிறார்கள்மகிழ்ந்துபோன பிரதமர்எப்படி இந்தி கற்றீர்கள் என்று கேட்டிருக்கிறார்இது இயல்பானதுஇதை வாசிக்கிறபோது எமக்கும் மகிழ்ச்சி ஒட்டிக் கொள்கிறதுஇது மொழி மகிழ்ச்சிசமீபத்தில் இந்தியை ஏற்காவிட்டால் ஒன்றிய நிதி உதவி கிடையாது என்றார் மாண்புமிகு அமித்ஷாஇது மொழித் திணிப்புஎல்லோரும் அயர்ந்திருந்த நேரத்தில் சமஸ்கிருதத்தில் பிள்ளைகளை உறுதியேற்க வைத்தது மொழி அயோக்கியத்தனம்
முகநூல்25.05.2022
Published on June 03, 2022 09:12