வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகும் போது கத்தியை எடுத்து விடுகிறார் என்று பலமுறை எழுதியிருக்கிறேன் அல்லவா? அது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர். இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை. யாருக்கும் எந்தத் தீங்கும் நினையாதவர். மனதில் கூட. அவர் எனக்கு நண்பரானார். அவர் சில மாதங்களுக்கு முன்புஎன்னிடம் ஒரு உதவி கேட்டார். அதை விவரிப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அவர் ...
Read more
Published on May 20, 2022 01:27