Adele எனக்கு மிகப் பிடித்த பாடகி. அடிக்கடி கேட்கும் பாடகி. ஆனால் இவருடைய மிக அதிகமாக விற்றிருக்கும் இந்தப் பாடலை இப்போதுதான் கேட்டேன். உடனடியாக ஒரு கிளாஸ் வைனை அருந்தி விட்டு இந்தப் பாடலுக்கு ஆட வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கு cradle of filth குழுவின் hard rock பாடல்களும் பிடிக்கும். இது போன்ற மென்மையான பாடல்களும் பிடிக்கும். நீங்களும் கேட்டு இன்புறலாம்.
https://www.youtube.com/watch?v=U3ASj...
Published on May 06, 2022 03:46