ஆவணப்படத்துக்கான நிதி திரட்டல் தொடர்பாக இன்னும் ஒரு விஷயம். சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ராம் என் துருக்கி பயணத்துக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார். அதனால்தான் நிலவு தேயாத தேசம் என்ற என் பயணக் கட்டுரை நூல் கிடைத்தது. அது போல, இப்போதைய சீலே பயணத்துக்கு நீங்கள் பணம் தர முடியாது போனால் சீலேவுக்கான என் டிக்கட் செலவை ஏற்கலாம். நானும் இயக்குனரும் செல்வோம். சாத்தியம்தான். தமிழில் உள்ள எல்லா பதிப்பகங்களும் என் புத்தகத்தை வெளியிட ...
Read more
Published on May 03, 2022 02:43