எனக்கொரு வாட்ஸப் சேதி வந்தது ஹாய், நான்தான் உன் பக்கத்து வீட்டுப் பஞ்சவர்ணக் கிளி எப்படி நம்புவது உடனே வந்தது செல்ஃபீ ஒரு சோபாவில் அமர்ந்திருந்தது கிளி என் எஜமானர் வாங்கிக் கொடுத்தார் என்றது அதற்குப் பிறகு வந்தன ஏராளமான வாட்ஸப் சேதிகள் ஒருநாள் குட்மார்னிங் வந்தபோது இனிமேல் இப்படி அனுப்பாதேயென பதில் அனுப்பினேன் இளைய கிளி என்பதால் சர்வ சாதாரணமாகப் பறந்தன சிகப்பு நிற இதயக் குறிகள் வீட்டில் பார்த்தால் ரகளையாகுமே என்று இனிமேல் வேண்டாம் ...
Read more
Published on April 22, 2022 20:38