11. புத்தகங்கள் வாங்கிப் படிப்பவர்கள் குறைந்து வருவது குறித்து நீங்கள் அடிக்கடி எழுதுவதுண்டு. ஒருவேளை இன்றைய குழந்தைகளுக்கு நிறைய சிறார் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்த முடியுமானால் அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது இலக்கிய வாசிப்பில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருக்குமோ? பிரியா பதில்: பொதுவாக உலக அளவிலேயே புத்தக வாசிப்பு குறைந்து விட்டது. இருந்தாலும் அதையெல்லாம் தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியாது. வுல்ஃப் டோட்டம் நாவலை சீனாவில் கோடிக்கணக்கில் வாங்கிப் படித்தார்கள். இன்றும் முராகாமி ஜப்பானில் சூப்பர் ஸ்டாராகத்தான் ...
Read more
Published on March 04, 2022 20:31