12. தமிழ்ச் சூழலில் ஏன் பெரும்பான்மையான எழுத்தாளர்களால், வாசகர்களின் பார்வையில் உள்ள நியாயமான எதிர்வினைகளை, கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை? எதிர்வினை என்றுகூட அல்ல, மிகச் சாதாரண விமர்சனத்தைக்கூட எதிர்கொள்ள மறுக்கின்றனர். (இந்த பட்டியலில் முதிர்ந்த எழுத்தாளர்களும் உண்டு). தமிழ்ச் சூழலில் எது இலக்கியம்? ஏனெனில், பல எழுத்தாளர்கள் கழக கட்சி சார்ந்து பொய் பாதி, மெய் மீதி என்று கலந்துகட்டி எழுதுகிறார்கள். இது எப்படி இலக்கியமாகும்? இது அடுத்த அடுத்த தலைமுறைக்கும், இலக்கியத்திற்கும் செய்யும் பாவமில்லையா? ...
Read more
Published on March 04, 2022 22:30