நாளை மாலை (13.2.2022) ஐந்தரை மணிக்கு வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் பார்க்கின் அம்மாச்சி பார்ட்டி ஹாலில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேச இருக்கிறேன். அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை. உடன் பேசுபவர்கள் யுவன் சந்திரசேகர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன். ஏற்புரை அருண்மொழி நங்கை. நன்றியுரை காயத்ரி. ஜெயமோகனும் நானும் இதுவரை ஒரே ஒரு முறைதான் மேடையில் சந்தித்திருக்கிறோம். அராத்துவின் புத்தக வெளியீட்டில். அதற்கு அடுத்து இதுதான். என்ன ...
Read more
Published on February 11, 2022 21:22