ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ராயல்டி வந்துள்ளது. கொரானா காலத்தில், குரியர் சர்விஸ் எல்லாம் நிரந்தரமாக இல்லாத நிலையில், வருமானம் இல்லாமல் பணப்புழக்கம் முடக்கப்பட்டிருக்கும் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றார்கள் நண்பர்கள். பதிமூணு லட்சத்துக்கு என் புத்தகங்கள் விற்றிருக்கின்றன. சாதனைதான். ஆனால் என் பார்வையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனக்கு வந்த ராயல்டியை பன்னிரண்டால் வகுத்தால் எவ்வளவு வரும்? பத்தாயிரத்துக்கும் கொஞ்சம் மேலே. இங்கே தெருமுனையில் இஸ்திரி போடுபவரின் மாத ஊதியமே 25000 ...
Read more
Published on February 10, 2022 08:23