என்னோடு பழகுவது கடினம் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேன். நேர்ப் பழக்கத்திலும் நட்பிலும் எப்போதுமே அறம் கோருபவன் நான். ஒருவர் அவரது வாழ்வில் எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். நான் எவ்விதமாகவும் அவரை மதிப்பீடு செய்வதில் ஈடுபடவே மாட்டேன். ஆனால் நட்பில் அறம் சார்ந்து செயல்படுபவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஐந்து ஆண்டுப் பழக்கம் உள்ள என் நண்பர் ஒருவரை 40 ஆண்டுப் பழக்கம் உள்ள நெருங்கிய நண்பர் அவமதித்து விட்டார். அந்தப் பழைய நண்பரை என் வட்டத்திலிருந்து விலக்கி ...
Read more
Published on January 28, 2022 17:10