எனக்கு எந்த மொழியின் மீதும் தனிப்பட்ட முறையில் பற்றோ பாசமோ வெறியோ கிடையாது. எல்லா மொழியும் ஒன்றே. எல்லா தேசமும் ஒன்றே. எந்த விதமான இனப் பற்றும், மொழிப் பற்றும், தேசப் பற்றும் இல்லாதவன் நான். மேலும் மனிதனின் வயது அதிகப் பட்சம் நூறு. அதிலும் லட்சத்தில் ஒருவர்தான் நூறை நெருங்குகிறார்கள். மற்றபடி எண்பது தொண்ணூறுதான். அதுவே பெரிய சாதனை. இந்தத் துக்கடா வாழ்வில் தமிழ் என்ற மொழி இருந்தால் என்ன, அழிந்தால் என்ன? வாழ்ந்தால் மகிழவும் ...
Read more
Published on January 21, 2022 23:27