அற்புதமான ஒரு வீதி பஜனை. இதற்குத்தான் மைலாப்பூரில் இருப்பது. ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கிறேன். வாய்ப்பதில்லை. அடுத்த ஆண்டாவது கலந்து கொள்ள வேண்டும். இளைஞர்களையும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து ஒரு ஐந்து நிமிட தூரத்தில்தான் இந்தத் தெரு இருக்கிறது. தாத்தாக்கள் அனைவரும் தாடிக்கு முகக் கவசம் அணிந்திருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடிகிறது. முகக் கவசம் அணிந்தால் மூச்சின் ஆவி கண்ணாடியில் படிந்து பார்க்க முடியாமல் போய் விடுகிறது. இந்தத் தகவலை ...
Read more
Published on January 10, 2022 08:57