நான் கர்ம வினையை நம்புபவன். கர்மாவுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியான சோதனை, நிரூபணம் எதுவும் கிடையாது. பெரியோர் சொல்வதையும் சில அனுபவங்களையும் வைத்து நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான். இல்லாவிட்டால் என் பழைய நண்பர் ஒருவர் குடித்த குடிக்கு எப்போதோ மேலே போயிருக்க வேண்டும். அவர் தெளிவாகச் சொல்லி விட்டார். யாரும் அஞ்ச வேண்டாம், என் வயது 85 என்று. அவருக்கு சோதிடம் தெரியும். நான் அந்நியோன்யமாக குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போது பிரிந்து விடுவீர்கள் ...
Read more
Published on January 09, 2022 17:21