நேற்று புஷ்பா என்ற படத்தைப் பற்றி சீனி பேசிக் கொண்டிருந்தார். அவர் போனை வைத்த கையோடு ஒரு வாசகி. அந்தப் படத்தில் வரும் ஊங் சொல்றியா ஊஹுங் சொல்றியா மாமா என்ற பாடலைப் பற்றி வயிறெரியப் பேசினார். இன்றுதான் அந்தப் பாடலைக் கேட்டேன். எத்தனை ஆண்டுகளாக ஐட்டம் ஸாங் என்ற பதம் தமிழ் சினிமாவில் அறிமுகம் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் எனக்கும் சில ஐட்டம் சாங்ஸ் பிடித்துத்தான் இருந்தன. ஆனால் எல்லோருமே – எழுத்தாளர்கள் உட்பட – ...
Read more
Published on January 02, 2022 20:41