அன்னபூர்ணிதான் என்னுடைய உணவுத் துறை. எப்போதெல்லாம் வீட்டில் உணவு இல்லையோ அல்லது ஒரே உணவையே ஐந்தாவது முறையாகத் தின்ன நேர்கிறதோ அப்போது அன்னபூர்ணிக்கு மெஸேஜ் போட்டு விடுவேன். என்னது, ஐந்தாவது முறையா? இதோ கணக்கு: நேற்று மதியம் சாம்பார். அதையே இரவுக்கு. காலை இட்லிக்குத் தொட்டுக் கொள்ள. இன்று மதியமும். அப்படியானால் இன்று இரவு ஐந்தாவது முறைதானே? பிடி அன்னபூர்ணியை. இன்று இரவு அப்படி நேர்ந்தது. சப்வேயிலிருந்து ஒரு சாண்ட்விச் வாங்கலாம் என்று நினைத்தேன். அவந்திகா நான் ...
Read more
Published on December 26, 2021 08:31