மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா இதுவரை எந்த சாதியையும் உயர்த்திப் பிடித்ததாக தெரியவில்லை தமிழ் எழுத்துப் புலத்திற்கு உலக இசையை அறிமுகப் படுத்திய முதல் எழுத்தாளன் 3.காதலுக்கும் காமத்திற்கும் ஆன இடைவெளியை காலம் கடந்து கொண்டே இருக்கிறது.அதன் மானக்கேடான பக்கங்களை ( per version) தன் மொழித்திறத்தால் கடந்த ஒற்றை மனிதன் தான் நம்பிய உத்தியை நவீனத்துவத்தின் கூறுகளை இன்றும் அயல்நிலத்திலிருந்தும் பயின்று பார்க்கும் எழுத்தாளன் சிற்றிதழ் மரபு துயரார்ந்த வாழின் பாகங்களையே பேசிய ...
Read more
Published on December 18, 2021 08:23