எங்களுடைய (ஸீரோ டிகிரி பதிப்பகம்) இரண்டாவது மொழிபெயர்ப்பு நாவல் இது. கடினமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல். 2019ல் மொழிபெயர்ப்பு முடிந்துவிட, பின் ஒவ்வொரு வரியாக எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியான அர்த்தத்துடன் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றரை வருடம் . சாரு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தன் நேரத்தை இதற்காக ஒதுக்கினார். தாமரைச் செல்வியாகிய Thendral Sivakumarஐப் பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு சட்டென்று தோன்றும் வாக்கியம் ‘She’s publisher’s delight’. சொன்ன நேரத்தில் சொன்னபடி ...
Read more
Published on December 15, 2021 21:02