வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஆயுளோடு ஒப்பிட்டால் மனித ஆயுள் எத்தகையது? ஒப்பிட முடியுமா? ஒரு புல் நுனியில் திகழும் நீர்த் துளியோடு சமுத்திரத்தை ஒப்பிட முடியுமா? நீர்க்குமிழி. ஈசல். இவ்வாறாக, மனித ஆயுளின் அற்பத்தன்மைக்கு எத்தனையோ எண்ணிலடங்கா உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் ஒரு ஹெடோனிஸ்டுக்கு கண்ணிமைக்கும் ஒரு கணம்தான் ஆதி அந்தம் இல்லாதது. Eternal. இந்தப் பின்னணியில் பின்வரும் விஷயத்தைப் படிக்கவும். ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் காலத்திய இலக்கிய நிகழ்ச்சி மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. ...
Read more
Published on December 02, 2021 21:53